இந்தியா

அடுத்த ஐந்து ஆண்டுகளில், எங்கள் ஊழியர்கள் அனைவருக்கும் சொந்த வீடும் காரும் இருக்கவேண்டும் என்பது எங்கள் நோக்கம், அதனால்தான் அவர்களுக்கு வீடு மற்றும் கார் வழங்க முடிவுசெய்தோம் என்கிறார் அவர். 12 ரூபாயுடன் நகரத்துக்கு ரயில் ஏறிய நபர்: இன்று 15,000 கோடிக்கு அதிபதி | Rs12 To 15 000 Crore Empire Diamond King Of India Dholakia, 50 ஏக்கர் பரப்பிலான வீடு ஒன்றில் தன் குடும்பத்தினர் 64 பேருடன் வாழ்கிறார். மூன்று தலைமுறையினர் அந்த வீட்டில் ஒன்றாக வாழ்கிறார்கள். வாங்குவதை விட கொடுப்பதில்தான் மகிழ்ச்சி என்று கூறும் Dholakia, தன் லாபத்தில் கொஞ்சம் குறையும் வகையில் அதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும்போது, மேஜிக் நடக்கும் என தான் நம்புவதாக கூறுகிறார்.

MTM Radio – மறத்தமிழர் முரசம்

தமிழ் மரபு, பண்பாடு, வரலாறு மற்றும் உண்மைச் செய்திகளை முரசு ஒலியாய் ஒலிக்கச் செய்யும் இணைய வானொலி.