நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார்.
Contents
செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில் ஏப்ரல் 02 ஆம் தேதி செவ்வாய் குரு பகவானின் மீன ராசிக்குள் நுழையவுள்ளார்.
அந்தவகையில், 18 மாதங்கள் கழித்து மீன ராசிக்கு செல்லும் செவ்வாயால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
மேஷம்
- பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் கிடைக்கும்.
- உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும்.
- இலக்கை வெற்றிகரமாக அடைவீர்கள்.
- தொழிலதிபர்கள் நல்ல லாபத்தை காண்பார்கள்.
- முதலீடுகளில் இருந்து எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும்.
- வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும்.
- புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
- தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பது நல்லது.

தனுசு
- அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள்.
- வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.
- நல்ல நிதி ஆதாயங்களும் கிடைக்க வாய்ப்புள்ளது.
- நல்ல வேலை வாய்ப்புகள் இக்காலத்தில் தேடி வரும்.
- தடைபட்டு வந்த வேலைகள் வெற்றிகரமாக நடக்கும்.
- அரசு வேலை தொடர்பாக நல்ல செய்தி வரும்.
- கடின உழைப்பிற்கான பலன் நிச்சயம் கிடைக்கும்.

மீனம்
- நிதி மற்றும் தொழில் ரீதியாக முன்னேற்றம் கிடைக்கும்.
- புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
- கூட்டு தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும்.
- பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும்.
- சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
- திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- திருமணமாகாதவர்கள் நல்ல வரனைப் பெறலாம்.
- கோபத்தை மட்டும் கட்டுப்படுத்த வேண்டும்.





