நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.
Contents
சனி பகவான் நீதி, நேர்மை, ஒழுக்கம், கடின உழைப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.
இந்நிலையில், சனி பகவான் மார்ச் 6ஆம் திகதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்குள் நுழைந்தார்.
மேலும், மார்ச் 11ஆம் திகதி சனி பகவான் மீன ராசியில் அஸ்தமனமாகவுள்ளார்.
அந்தவகையில், சனியின் அஸ்தமனத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.
மேஷம்
- தொழில் ரீதியாக முன்னேற்றம் உண்டாகும்.
- நிலுவையில் இருக்கும் வேலைகள் முடியும்.
- வணிகர்கள் லாபத்தைத் தரும் ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.
- நிதி நிலைமை வலுவடையும்.
- பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும்.
- சற்று மன அழுத்தம் குறையும்.
- மன அமைதி கிடைக்கும்.
- ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
- உறவுகளில் இருந்த விரிசல்கள் நீங்கும்.

மகரம்
- வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் நிகழும்.
- பணிபுரிபவர்கள் முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
- பதவி உயர்வு, சம்பள கிடைக்கும்.
- கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
- தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் தரும்.
- புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
- கடின உழைப்பின் முழு பலன் கிடைக்கும்.

மீனம்
- அனைத்து திட்டங்கள் நிறைவேறும்.
- பணியிடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
- முதலீடுகளில் இருந்து லாபம் கிடைக்கும்.
- தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
- ஏழரை சனியின் தாக்கம் சற்று குறையும்.
- மன அழுத்தத்தில் இருந்து விடுதலை கிடைக்கும்.
- நிலுவையில் உள்ள வேலைகள் நடக்கும்.
- தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
- ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்தும் விடுபடுவீர்கள்.





