இன்று காலை பெயர்ச்சியடைந்த சனி.., பாடாய் படப்போகும் 3 ராசிகள்

1 Min Read

நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.

இந்நிலையில், சனி பகவான் மார்ச் 6ஆம் திகதியான இன்று காலை 8:26 மணிக்கு கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.

அந்தவகையில், இன்று சனி பெயர்ச்சியடைந்ததால் குறிப்பிட்ட 3 ராசிகள் துன்பங்களை பெறப்போகின்றனர்.

மேஷம்

  • திருமணம் போன்ற சுப விரயங்கள் ஏற்படும்.
  • தேவையற்ற மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும்.
  • தூக்கமின்மை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
  • முதலீடுகளில் அதிக எச்சரிக்கை தேவை.
  • அறிமுகம் இல்லாத நபர்களை நம்பி பணம் கொடுக்க வேண்டாம்.
  • வெளியூர் பயணங்களால் அலைச்சல் உண்டாகும்.
  • சேமிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
  • பண விவகாரங்களில் தலையிடக்கூடாது.
  • ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும்.

இன்று காலை பெயர்ச்சியடைந்த சனி.., பாடாய் படப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Problem Due To Sani Peyarchi

சிம்மம்

  • சவாலான காலமாக இருக்கும்.
  • வேலையில் நெருக்கடிகள் ஏற்படும்.
  • காரியங்களில் தடைகள் ஏற்படும்.
  • வாகனங்களை ஓட்டும் பொழுது கவனமாக இருக்க வேண்டும்.
  • சிறிய பிரச்சனைகள் கூட பெரியதாகும்.
  • வேலைப்பளு அதிகரிப்பதால் மன அழுத்தம் உண்டாகும்.
  • புதிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும்.
  • எதிரிகள் சதிகளில் ஈடுபடலாம்.
  • எதிலும் அவசரப்படாமல் பொறுமையாக இருக்க வேண்டும்.
  • சட்ட சிக்கல்களில் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.

இன்று காலை பெயர்ச்சியடைந்த சனி.., பாடாய் படப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Problem Due To Sani Peyarchi

மீனம்

  • நிதானமாக இருக்க வேண்டியது அவசியம்.
  • வலையில் கூடுதல் சுமைகள், பொறுப்புகள் அதிகரிக்கும்.
  • மன அழுத்தம் கூடும்.
  • உடல் நலக் கோளாறுகள் தோன்றி மறையும்.
  • பேச்சில் நிதானத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.
  • பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது.
  • வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டும்.
  • தொழிலில் மந்த நிலை ஏற்படக்கூடும்.
  • முடிவுகளை யோசித்து எடுப்பது நல்லது.
  • கடின உழைப்பு மட்டுமே வெற்றியைத் தரும்.

 

இன்று காலை பெயர்ச்சியடைந்த சனி.., பாடாய் படப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Problem Due To Sani Peyarchi

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *