M5 Pro மற்றும் M5 Max சிப்களை அறிமுகம் செய்துள்ள Apple

1 Min Read

Apple நிறுவனம் தனது புதிய M5 Pro மற்றும் M5 Max சிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இவை MacBook Pro-விற்காக வடிவமைக்கப்பட்ட, உலகின் மிக advanced சிப்புகள் எனக் கூறப்படுகிறது.

இந்த சிப்புகள், Apple உருவாக்கிய Fusion Architecture தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டவை.

இரண்டு தனித்தனி “die”-களை ஒரே SoC-யாக (System on Chip) இணைத்து, அதிக செயல்திறன் மற்றும் குறைந்த மின்சார நுகர்வு வழங்குகின்றன.

Apple M5 Pro chip features, Apple M5 Max performance, MacBook Pro 2026 launch, Fusion Architecture Apple Silicon, Thunderbolt 5 MacBook Pro, Apple AI GPU performance #Apple #M5Pro #M5Max #MacBookPro #AppleSilicon #TechNews #AIComputing #FusionArchitecture #Thunderbolt5

M5 Pro

M5 Pro சிப் 18-core CPU மற்றும் 20-core GPU கொண்டது. இது 64GB வரை unified memory-ஐ ஆதரிக்கிறது. AI செயல்திறன் M4 Pro-வை விட 4 மடங்கு அதிகம்.

M5 Max

M5 Max சிப் 18-core CPU மற்றும் 40-core GPU கொண்டது. இது 128GB வரை unified memory-ஐ ஆதரிக்கிறது. AI மற்றும் 3D rendering போன்ற கடினமான பணிகளுக்கு மிகச் சிறந்தது.

இரண்டு சிப்புகளும் Thunderbolt 5, AV1 decode, ProRes encode/decode போன்ற மேம்பட்ட வசதிகளுடன் வருகிறது. Apple, இந்த சிப்புகள் MacBook Pro-வை ultimate powerhouse-ஆக மாற்றும் என தெரிவித்துள்ளது.

புதிய MacBook Pro, மார்ச் 11 முதல் கிடைக்கிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *