சவுதி அரேபியாவில் CIA தளத்தை தாக்கிய ஈரான்

1 Min Read

சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் உள்ள CIA நிலையத்தை ஈரான் தாக்கியுள்ளது.

சவுதி அரேபியாவில் தாக்குதல்

மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவும் சூழலில், சவுதி அரேபியாவில் ஈரான் தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளது. அங்கு அமெரிக்க தூதரகத்தில் உள்ள CIA நிலையம் தாக்கப்பட்டுள்ளது.

iran strike cia in saudi arabia

இஸ்லாமிய ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சிக்காக போராளிகளுக்கு ஆயுதம் வழங்குவதற்காக இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.

ரியாத்தில் உள்ள தூதரக வளாகத்தில் இருந்து ட்ரோன்கள் தாக்கியதை அமெரிக்க மற்றும் சவுதி அரசாங்கங்கள் உறுதிப்படுத்தினாலும், CIA தளம் பாதிக்கப்பட்ட விவரத்தை ரகசியமாக வைத்துள்ளது.

மேலும், அங்கு பணியாற்றிய வீரர்களுக்கு காயம் ஏற்பட்டதாக இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை.

iran strike cia in saudi arabia

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *