ஒரே நேரத்தில் வக்கிரமடையும் 4 கிரகங்கள்.., துன்பங்களை பெறப்போகும் 3 ராசிகள்

1 Min Read

ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றுவதை தவிர, அவ்வப்போது வக்ர நிலையிலும் பயணிக்கும்.

அந்தவகையில், மார்ச் மாதத்தில் ஒரே வேளையில் 4 சக்தி வாய்ந்த கிரகங்கள் வக்ர நிலையில் இருக்கப் போகின்றன.

இந்நிலையில், ஒரே நேரத்தில் ராகு, கேது, குரு மற்றும் புதன் ஆகிய 4 கிரகங்கள் வக்ரமாவதால் குறிப்பிட்ட 3 ராசிகள் கவனமாக இருக்க வேண்டும்.

கடகம்

  • வாழ்க்கையில் பல கஷ்டங்களை சந்திப்பார்கள்.
  • மன அழுத்தம் அதிகரிக்கும்.
  • உறவுகளில் தவறான புரிதல்களால் விரிசல் ஏற்படும்.
  • எடுக்கும் முடிவுகளால் பிரச்சனை உருவாகும்.
  • செலவுகள் கையை மீறி போகும்.
  • பணத்தை சேமிக்க முடியாமல் சிரமப்படக்கூடும்.
  • ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஒரே நேரத்தில் வக்கிரமடையும் 4 கிரகங்கள்.., துன்பங்களை பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Problem Due To 4 Planets Retrograde

 

விருச்சிகம்

  • பல சவால்களை சந்திப்பார்கள்.
  • பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
  • முதலீடுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
  • பெரிய நிதி இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும்.
  • கடன் தொல்லைகள் அதிகரிக்கும்.
  • செலவுகளை அதிகம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
  • வியாபாரத்தில் லாபம் கிடைக்காமல் போகும்.
  • ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

ஒரே நேரத்தில் வக்கிரமடையும் 4 கிரகங்கள்.., துன்பங்களை பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Problem Due To 4 Planets Retrograde

 

மீனம்

  • கவனமாக இருக்க வேண்டும்.
  • எந்த திட்டம் போட்டாலும் தோல்வியடையக்கூடும்.
  • சிலருக்கு பண இழப்பு ஏற்படும்.
  • தொழிலில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
  • பயணங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
  • முடிவுகளை எடுப்பதில் ஆலோசனை பெற வேண்டும்.
  • பொறுமையாக செயல்படுவது அவசியம்.

ஒரே நேரத்தில் வக்கிரமடையும் 4 கிரகங்கள்.., துன்பங்களை பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Problem Due To 4 Planets Retrograde

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *