மீன ராசியில் உருவாகும் யோகம்.., சொத்துகளை வாங்கப்போகும் 3 ராசிகள்

1 Min Read

அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன் மார்ச் 2ஆம் திகதி மீன ராசிக்குள் நுழையவுள்ளார்.

மேலும், 30 ஆண்டுகள் கழித்து சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார்.

அதைத்தொடர்ந்து மார்ச் 15ஆம் திகதி கிரகங்களின் ராஜாவாக கருதப்படும் சூரியன் மீன ராசிக்குள் நுழையவுள்ளார்.

இதனால் மீன ராசியில் மார்ச் 15 முதல் சனி, சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது.

இந்த யோகத்தின் தாக்காத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.

ரிஷபம்

  • புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
  • நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
  • நிதி நிலைமை வலுவடையும்.
  • வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும்.
  • பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
  • வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.
  • முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
  • சமூகத்தில் அந்தஸ்து உயரும்.
  • திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • வாழ்க்கைத் துணையுடன் நேரம் செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.

மீன ராசியில் உருவாகும் யோகம்.., சொத்துகளை வாங்கப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Trigrahi Yogam

சிம்மம்

  • சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
  • அரசு வேலையில் நல்ல பலன் கிடைக்கும்.
  • நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
  • பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.
  • தலைமைத்துவ திறன்கள் மேம்படும்.
  • நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
  • சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.

மீன ராசியில் உருவாகும் யோகம்.., சொத்துகளை வாங்கப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Trigrahi Yogam

கும்பம்

  • அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள்.
  • நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
  • வேலையில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.
  • மேலும் புதிய பொறுப்புக்களும் கிடைக்கும்.
  • நிதி நிலைமை வழக்கத்தை விட வலுவாகும்.
  • வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
  • வெளிநாட்டு வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

 

மீன ராசியில் உருவாகும் யோகம்.., சொத்துகளை வாங்கப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Trigrahi Yogam

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *