ஜோதிடத்தின்படி, இந்த வருடத்தின் முதல் சந்திர கிரகணம் மார்ச் மாதம் 3ஆம் திகதி நிகழவுள்ளது.
Contents
இந்திய நேரப்படி, இந்த சந்திர கிரகணமானது மாலை 4:34 மணிக்கு தொடங்கி, மாலை 6:47 மணிக்கு முடியும்.
முக்கியமாக இந்த சந்திர கிரகணத்தை இந்தியாவில் பார்வையாளர்கள் சுமார் 25 நிமிடங்கள் மட்டுமே காண முடியும்.
இந்த சந்திர கிரகணமானது சூரிய பகவானின் சிம்ம ராசியில் நிகழவுள்ளதால் சிறப்பானதாக கருதப்படுகிறது.
இந்நிலையில், சிம்ம ராசியில் நிகழும் சந்திர கிரகணத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.
மேஷம்
- சாதகமான பலன்களைப் பெறுவார்கள்.
- தொழிலில் முன்னேற்றத்திற்கான வாயப்பை பெறுவார்கள்.
- நிலுவையில் உள்ள வேலைகள் நடக்கும்.
- பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.
- சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும்.
- நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்.
- கடினமாக உழைத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

சிம்மம்
- நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறுவார்கள்.
- பணியிடத்தில் தலைமைத்துவ திறன்கள் மேம்படும்.
- அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
- சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
- முதலீடுகளில் இருந்து லாபம் கிடைக்கும்.
- புதிதாக முதலீடுகளை யோசித்து செய்ய வேண்டும்.
- கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.

தனுசு
- நல்ல பலன்களைப் பெறுவார்கள்.
- மாணவர்கள் படிப்பில் வெற்றி பெறுவார்கள்.
- சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
- வாழ்க்கையில் நல்ல மாற்றத்தைக் காண்பீர்கள்.
- ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
- பணியிடத்தில் கடினமாக உழைக்க நேரிடும்.
- பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
- வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.





