ரேவதி நட்சத்திரத்தில் சனி.., ஏழரையில் சிக்கப்போகும் 3 ராசிகள்

1 Min Read

நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.

இந்நிலையில், . தற்போது உத்திரட்டாதி நட்சத்திரத்தில் இருக்கும் சனி வரும் மே 17ஆம் திகதி முதல் ரேவதி நட்சத்திரத்தில் நுழையப்போகிறார்.

அதற்கடுத்து அக்டோபர் 9ஆம் திகதி 2026 வரை 146 நாட்கள் அங்கேயே நிலைத்திருக்கப் போகிறார்.

அந்தவகையில், சனி பகவான் ரேவதி நட்சத்திரத்தில் நுழைவதால் குறிப்பிட்ட 3 ராசிகள் துன்பங்களை பெறப்போகின்றனர்.

மேஷம்

  • மிகுந்த மன அழுத்தத்தை அனுபவிக்கக்கூடும்.
  • அவர்களின் திட்டங்கள் தோல்வியில் முடிய வாய்ப்புள்ளது.
  • தொடர்ச்சியான இடையூறுகளால் விரக்தி உண்டாகும்.
  • தன்னம்பிக்கை கணிசமாகக் குறையும்.
  • குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகள் உண்டாகும்.
  • வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும்.
  • சாலை விதிகளை மீறுவதைத் தவிர்க்கவும்.
  • சில ஆரோக்கியப் பிரச்சனைகள் ஏற்படும்.
  • துணையுடன் சண்டையிடுவதற்கான வாய்ப்புள்ளன.
  • இக்காலகட்டத்தில் முதலீடு செய்தால் இழப்புகள் ஏற்படும்.

ரேவதி நட்சத்திரத்தில் சனி.., ஏழரையில் சிக்கப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Problem Due To Sani Peyarchi

 

கும்பம்

  • மன அழுத்தம் உண்டாகும்.
  • பணிச்சுமை அதிகரிக்கும்.
  • செய்யும் முதலீடுகளால் நஷ்டத்தை சந்திக்கக்கூடும்.
  • திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் உண்டாகும்.
  • இந்த காலகட்டத்தில் பயணங்களைத் தவிர்க்கவும்.
  • வேலையில்லாதவர்கள் பின்னடைவுகளை சந்திக்க நேரிடும்.
  • ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும்.
  • கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

ரேவதி நட்சத்திரத்தில் சனி.., ஏழரையில் சிக்கப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Problem Due To Sani Peyarchi

மீனம்

  • காதல் வாழ்க்கையில் பிரச்சனைகள் உண்டாகும்.
  • தொழில் வாழ்க்கையில் பின்னடைவுகால் ஏற்படும்.
  • நீதிமன்ற வழக்குகளில் தோல்வி உண்டாகும்.
  • அவர்களின் எதிரிகளின் பலம் அதிகரிக்கும்.
  • சில விபத்துக்களை சந்திக்க நேரிடும்.
  • கவனமாக வாகனம் ஓட்ட வேண்டும்.
  • வேலையில் பொறுமையுடன் பணியாற்ற வேண்டும்.
  • முயற்சிகளுக்கு சாதகமான பலன்கள் கிடைக்காது.
  • திருமண வாழ்க்கையில் கஷ்டங்கள் உண்டாகும்.
  • கடன் கொடுத்த பணத்தை திரும்பப் பெறுவது கடினமாகும்.

ரேவதி நட்சத்திரத்தில் சனி.., ஏழரையில் சிக்கப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Problem Due To Sani Peyarchi

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *