நேரடியாக பயணிக்கும் குரு.., பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்

1 Min Read

நவகிரகங்களின் மங்கள நாயகனாக விளங்கக்கூடியவர் குரு பகவான்.

இவர் ஞானம், படிப்பு, அறிவு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றிற்கு காரணியாக விளங்குபவர்.

இந்நிலையில், தற்போது வக்ர பெயர்ச்சியால் இருக்கும் குருபகவான் மார்ச் 13ஆம் திகதிக்கு பிறகு தனது நேரடி இயக்கத்தைத் தொடங்கப்போகிறார்.

குருவின் நேரடி இயக்கம் ஜோதிடத்தில் மிகவும் முக்கியமானது என்பதால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.

துலாம்

  • தொழிலில் பெரிய லாபத்தைத் தரும்.
  • புதிய முயற்சிகளை நம்பிக்கையுடன் தொடங்கலாம்.
  • புது விஷயங்களில் முதலீடு செய்வது சாதகமான பலன் தரும்.
  • குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
  • வருமானத்திற்கான புதிய வழிகள் திறக்கும்.
  • சமூகத்தில் அங்கீகாரம் கிடைக்கும்.
  • திருமண வாழ்க்கை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
  • முதலீடுகளிலிருந்து பெரும் லாபம் கிடைக்கும்.
  • வணிகத்தை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

நேரடியாக பயணிக்கும் குரு.., பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Guru Bhagavan

கும்பம்

  • தனிப்பட்ட வாழ்க்கையில் நன்மைகள் கிடைக்கும்.
  • குழந்தை பாக்கியம் தொடர்பாக நல்ல செய்தி வரும்.
  • வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்கள் கிடைக்கும்.
  • வியாபாரிகளுக்கு பெரிய லாபம் கிடைக்கும்.
  • பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைக்கும்.
  • குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
  • துணை உறுதியான ஆதரவை வழங்குவார்கள்.

நேரடியாக பயணிக்கும் குரு.., பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Guru Bhagavan

மீனம்

  • பல நேர்மறையான பலன்கள் கிடைக்கும்.
  • சொத்துக்கள் தொடர்பான ஆதாயங்கள் கிடைக்கும்.
  • பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும்.
  • இலக்குகளை அடைவதில் வெற்றி பெறுவார்கள்.
  • புதிய வருமானத்திற்கான வழிகள் திறக்கும்.
  • மன வலிமை அதிகரிக்கும்.
  • பணத்தை வெற்றிகரமாக சேமிக்க முடியும்.
  • மேலாதிகாரிகளிடமிருந்து பாராட்டுகளைப் பெறுவார்கள்.
  • ஆரோக்கியம் உறுதுணையாக இருக்கும்.

 

நேரடியாக பயணிக்கும் குரு.., பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Guru Bhagavan

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *