பாகிஸ்தானில் தொழுகையின்போது குண்டுவெடிப்பு! 11 பேர் மரணம்..80 பேர் காயம்

1 Min Read

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் மசூதியில் குண்டுவெடித்ததில் 11 பேர் உயிரிழந்தனர்.

மசூதியில் குண்டுவெடிப்பு

வெள்ளைக்கிழமையன்று பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் உள்ள மசூதி ஒன்றில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.

blast in pakistan mosque 11 killed

இதில் குறைந்து 11 பேர் கொல்லப்பட்டதாகவும், 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறை மற்றும் உள்ளூர் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்ததாக Dawn செய்தி வெளியிட்டுள்ளது.

காவல்துறை மற்றும் மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைய நிவாரணப் பணிகள் நடந்து வருவதாக தெரிய வந்துள்ளது. பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ளார்.

இந்த குண்டுவெடிப்பிற்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் தலிபான் அல்லது இஸ்லாமிய ஸ்டேட் குழு போன்றவை மீது சந்தேகம் உள்ளதாக கூறப்படுகிறது.

blast in pakistan mosque 11 killed

blast in pakistan mosque 11 killed

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *