நவகிரகங்களில் சூரியன் மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக பார்க்கப்படுகிறார்.
Contents
அந்தவகையில் பிப்ரவரி 13ஆம் திகதி சூரியன் கும்ப ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் மாசி மாதம் பிறக்கப்போகிறது.
இந்நிலையில், சூரியனின் இந்த ராசி மாற்றத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
மேஷம்
- வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும்.
- புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
- நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
- பங்குச் சந்தை, லாட்டரியில் நல்ல பலன் கிடைக்கும்.
- நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
- நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

துலாம்
- வாழ்வில் நல்ல மாற்றங்களைக் காண்பார்கள்.
- புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
- எதிர்பார்த்த நல்ல வேலை கிடைக்கும்.
- திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
- காதல் உறவு வலுவடையும்.
- எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
- வேலையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்பு கிடைக்கும்.
- தொழில் ரீதியாக நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள்.

மகரம்
- பணியிடத்தில் செயல்திறன் மேம்படும்.
- முயற்சிகள் பாராட்டைப் பெறும்.
- நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
- நிதி நிலைமை வலுவடையும்.
- பேச்சால் பல வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
- பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையிலும் இருக்கும்.
- சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
- தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும்.





