நவகிரகங்களின் மங்கள நாயகனாக விளங்கக்கூடியவர் குரு பகவான்.
Contents
இவர் ஞானம், படிப்பு, அறிவு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றிற்கு காரணியாக விளங்குபவர்.
அந்தவகையில், குருபகவான் தனது வக்ர நிலையில் அவருடைய சொந்த நட்சத்திரமான புனர்பூசத்தில் பிரவேசிக்கப் போகிறார்.
இந்நிலையில், குரு தனது சொந்த நட்சத்திரத்திற்கு செல்வதால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
மிதுனம்
- மனரீதியாக வலிமையாக உணர்வார்கள்.
- ஆளுமையையும் அதிகரிக்கும்.
- பல கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகிறது.
- முயற்சிகள் அவர்களுக்கு பெரிய வெற்றியைக் கொடுக்கும்.
- பல சாதனைகளை நிகழ்த்த நேரிடும்.
- திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
- பொருத்தமான துணையைக் கண்டறிய முடியும்.
- கடின உழைப்பிற்கான பலன்கள் தேடிவரும்.
- ஆசைப்பட்ட வாகனத்தை வாங்க வாய்ப்பு கிடைக்கும்.
- ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

துலாம்
- மகத்தான நன்மைகள் கிடைக்கும்.
- வாழ்க்கையின் பணக்கஷ்டங்கள் முடிவுக்கு வரும்.
- வாழ்க்கையின் நீண்டகால ஆசைகள் நிறைவேறும்.
- நிதிப் பிரச்சனைகள் தீரும்.
- திருமண வாழ்க்கையில் அன்பும், புரிதலும் அதிகரிக்கும்.
- எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கும்.
- உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
- வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
- வியாபாரிகள் பெரிய லாபத்தை அடைவார்கள்.
- தனிப்பட்ட வாழ்க்கையில் பெரும் முன்னேற்றம் உண்டாகும்.

மீனம்
- பல நேர்மறையான மாற்றங்கள் உண்டாகும்.
- தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
- முடிவெடுக்கும் திறன்களும் மேம்படும்.
- கடந்த கால பணப்பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
- நிலுவையில் இருந்த வேலைகளை தொடங்கலாம்.
- நிலம் மற்றும் வாகனங்கள் வாங்கும் வாய்ப்புள்ளன.
- ஆரோக்கியம் இப்போது சிறப்பாக இருக்கும்.





