விமான விபத்தில் மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் மரணம்

0 Min Read

சிறிய ரக விமான விபத்தில் மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சர் அஜித் பவார் மரணமடைந்துள்ளார்.

மகாராஷ்டிராவின் பாராமதி விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானது.

கீழே விழுந்ததும் விமானம் தீப்பிடித்து எரிந்தது, குறித்த விமானத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மகாராஷ்டிராவின் துணை முதல்வருமான அஜித் பவார் இருந்துள்ளார்.

இந்த விபத்தில் அஜித் பவார் உட்பட 4 பேர் உயிரிழந்தனர், விபத்துக்கான காரணம் குறித்து தெரியவில்லை.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *