ஈரானை தாக்க தயாராகி இருந்த டொனால்ட் ட்ரம்ப், தற்போது அதனை நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனது கட்டுப்பாட்டில்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) ஈரான் கட்டுப்பாட்டில் இருப்பதாக எச்சரிக்கை விடுத்தார்.

ட்ரம்பின் இந்த எச்சரிக்கை காரணமாக மத்திய கிழக்கில் மற்றொரு நீண்ட, நீடித்த மோதல் உருவாகும் என்று எச்சரிக்கப்பட்டது.
ஆனால், தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, டொனால்ட் ட்ரம்ப் ஈரான் மீதான தாக்குதல்களில் இருந்து பின்வாங்கியுள்ளார் என்று உள் வட்டாரங்கள் கூறுகின்றன.
Flickr / United States Government Work
ஈரானை தாக்கக்கூடாது என்று ஆலோசகர்களால் ட்ரம்ப் நம்பப்பட்டதாக உள் வட்டாரங்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
Getty Images




