இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோஹ்லி மீண்டும் ஐசிசி ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
கோஹ்லி
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் கோஹ்லி (Virat Kohli) விளையாடி வருகிறார்.
Photo: BCCI/X
வதோதராவில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோஹ்லி 93 ஓட்டங்கள் விளாசினார்.
இதன்மூலம் ஒருநாள் தரவரிசையில் அவரது புள்ளிகள் உயர, நான்கு ஆண்டுகளுக்கு பிறகு முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இது அவருக்கு 11வது முறையாகும். மேலும், அவரது சக அணி வீரரான ரோஹித் ஷர்மாவை (Rohit Sharma) பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
Photo: AFP




