கிளிநொச்சியில் பேருந்துடன் மோதிய கார்: வாகன விபத்தில் இருவர் பலி

1 Min Read

இலங்கையின் கிளிநொச்சி பகுதிக்கு அருகே நடந்த வாகன விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

பேருந்துடன் மோதிய கார்

கிளிநொச்சி பகுதியில் ஏ35 சாலையில் பேருந்துடன் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்து இருப்பதுடன் 3 பேர் வரை படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் பேருந்துடன் மோதிய கார்: வாகன விபத்தில் இருவர் பலி | Kilinochchi Bus And Car Collision 3 Dead

முரசுமோட்டை பகுதியில் நடந்த இந்த விபத்து சம்பவத்தில் காரில் பயணித்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான வாகனங்களில் சம்பந்தப்பட்ட கார் விசுவமடு பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கியும், பேருந்து வவுனியாவில் இருந்து விசுவமடு நோக்கியும் சென்று கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் பேருந்துடன் மோதிய கார்: வாகன விபத்தில் இருவர் பலி | Kilinochchi Bus And Car Collision 3 Dead

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *