அழிந்து போகும் வட பகுதி மீனவர்கள்: கடசி மீனவன் ஆவணப்படம் ஒரு பார்வை

1 Min Read

கடல் உணவுகள் எப்போதும் அனைவருக்கும் பிடித்தமான உணவுகள் ஆகும். ஆனால் கடலில் தொழில் செய்வதும், போர் களத்திற்கு செல்வதும் ஒன்று என்று தான் சொல்ல வேண்டும்.

மீன் பிடித்தல் தொழிலில் ஆபத்துகள் இருந்தாலும் மீனவர்கள் கடலுக்கு செல்வதை என்றுமே நிறுத்துவது இல்லை.

ஆனால் வடக்கு இலங்கை பகுதியில் நடைபெறும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

அதாவது எதிர் காலத்தில் இப்பகுதியில் மீன் வளங்கள் இருக்குமா என்றே சந்தேகம் எழுந்துள்ளது.

அப்படி என்ன பிரச்சனை இப்பகுதியில் உள்ளது, அதற்கான தீர்வுகள் என்னென்ன என்பதை கடசி மீன்வன் ஆவணப்படம் ஆராய்கிறது.

கடசி மீனவன் ஆவணப்படம் இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *