திட்டப் பணிகள் கர்நாடகாவில் 4ஆம் கட்ட பேக்கேஜ் பணிகள் நடந்து வருகின்றன. இது அடுத்த சில வாரங்களில் முடிந்துவிடும் எனத் தெரிகிறது. தொடர்ந்து நடப்பாண்டின் முதல் பாதியில் கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களில் உள்ள எக்ஸ்பிரஸ்வே சாலை பகுதிகளில் திறந்து விடப்படும். சென்னை – சூரத்; நாட்டின் 2வது பெரிய சாலை எப்போது பயன்பாட்டிற்கு வரும்? | Chennai To Surat Expressway Plans Details முழு சாலையும் ஜனவரி 2027ல் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எக்ஸ்பிரஸ்வே சாலையானது இந்தியாவின் 2வது மிகப்பெரிய நெடுஞ்சாலை என்ற பெருமையை பெறவுள்ளது. முதலிடத்தில் டெல்லி – மும்பை எக்ஸ்பிரஸ்வே இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

1 Min Read

பிரேசில் நாட்டைச் சேர்ந்த ‘வியாத்தீனா-19’ என்ற பசு உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த பசு என்ற பெருமையை பெற்றுள்ளது.

வியாத்தீனா-19

உலகிலேயே அதிக விலைக்கு விற்கப்பட்ட பசு என கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இந்த பசு இடம்பெற்றுள்ளது. பிரேசிலில் நடைபெற்ற ஏலம் ஒன்றில், இந்த பசுவின் மூன்றில் ஒரு பங்கு உரிமை மட்டும் சுமார் 11 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.

உலகின் விலை உயர்ந்த பசு இதுதான் - சுவாரஸ்ய பின்னணி | Worlds Most Expensive Brazilian Nelore Cow

இதன் அடிப்படையில் இந்த பசுவின் மொத்த மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ. 40 கோடி. இது இந்தியாவில் இருந்து பிரேசிலுக்கு கொண்டு செல்லப்பட்ட ‘நெலூர்’ வகை மாடுகளைச் சார்ந்தது. வெப்பத்தைத் தாங்கும் திறன் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டது.

கின்னஸ் உலக சாதனை

இதன் மூலம் பிறக்கும் கன்றுகள் உயர்தரமான இறைச்சி மற்றும் வலிமையான உடல்வாகைக் கொண்டிருக்கும். இந்தப் பசுவின் கருமுட்டைகள் பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சுமார் 1100 கிலோ எடை கொண்ட இந்த பசு சராசரி பசுக்களை விட இரண்டு மடங்கு அதிகம்.

உலகின் விலை உயர்ந்த பசு இதுதான் - சுவாரஸ்ய பின்னணி | Worlds Most Expensive Brazilian Nelore Cow

அதிக விலை காரணமாக பசுவிற்கு 24 மணிநேர ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு மற்றும் சிசிடிவி கண்காணிப்பு வழங்கப்படுகிறது. மேலும் ஒரு தனிப்பட்ட கால்நடை மருத்துவர் மற்றும் பராமரிப்புக் குழு உள்ளது. இதன் மதிப்பு மற்றும் சிறப்பம்சங்கள் ஒரு சொகுசு பங்களாவை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *