திருவோண நட்சத்திரத்தில் சூரியன்.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள்

1 Min Read

நவகிரங்களில் சூரியன் மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக பார்க்கப்படுகிறார்.

அந்தவகையில், ஜனவரி 24, 2026 அன்று, சூரியன் மகர ராசியில் உள்ள உத்திராடம் நட்சத்திரத்திலிருந்து திருவோணம் நட்சத்திரத்திற்குப் பெயர்ச்சி அடைகிறார்.

இந்நிலையில், சூரியனின் இந்த நட்சத்திர பெயர்ச்சியால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.

மேஷம்

  • தொழில் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும்.
  • மேலதிகாரிகளிடமிருந்து ஆதரவு கிடைக்கும்.
  • கடின முயற்சி மேலதிகாரிகளால் அங்கீகரிக்கப்படும்.
  • கடந்த கால வேலைகள் சிறந்த பலன்களைத் தரும்.
  • பல பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புள்ளன.
  • குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
  • வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும்.

திருவோண நட்சத்திரத்தில் சூரியன்.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sun Transit

 

ரிஷபம்

  • வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.
  • நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க முடியும்.
  • நிதி சிக்கல்கள் தீரும்.
  • வணிகர்கள் மற்றும் வேலையில் நன்மைகள் கிடைக்கும்.
  • பதவி உயர்வுகள்கிடைக்கும்.
  • நீண்ட கால ஆசை நிறைவேறும்.
  • மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

திருவோண நட்சத்திரத்தில் சூரியன்.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sun Transit

 

சிம்மம்

  • ஆளுமை மேம்படும்.
  • எதிரிகளை வீழ்த்த நேரம் கூடிவரும்.
  • பண ஆதாயங்கள் தேடிவரும்.
  • வேலையில் சரியான லாபத்தைப் பெறலாம்.
  • வணிகர்கள் குறிப்பிடத்தக்க லாபத்தை ஈட்டலாம்.
  • வணிகத்தை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லாம்.
  • பணியிடத்தில் உயர்ந்த நிலையை அடைய சிறந்த நேரம்.
  • குடும்ப வாழ்க்கையில் அமைதியும், மகிழ்ச்சியும் இருக்கும்.

திருவோண நட்சத்திரத்தில் சூரியன்.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sun Transit

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *