புயல் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அரசு அதிகாரிகள்: விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை

0 Min Read

இலங்கையை புரட்டிப்போட்ட மழை வெள்ளப் பாதிப்புகளால் பாதிக்கப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு அவர்களின் மாத சம்பளத்தை விட ஆறு மடங்கு வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பொது நிர்வாக அமைச்சருக்கு அரசு செவிலியர் அதிகாரிகள் சங்கம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

அதில், சீரற்ற வானிலையால் அதிகளவிலான அரசு அதிகாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

மேலும் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சகத்திடம் இந்த முறையை செயல்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *