நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன்.
Contents
இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், புதன் பகவான் ஜனவரி 17ஆம் திகதி மகர ராசிக்குள் நுழையவுள்ளார்.
புதன் மகர ராசியில் பெயர்ச்சியாகுவதால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
ரிஷபம்
- அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள்.
- நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
- முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
- சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
- பணியிடத்தில் தனி அடையாளத்தை உருவாக்குவீர்கள்.
- சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள்.
- வேலைதொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும்.

சிம்மம்
- தைரியமும், வீரமும் அதிகரிக்கும்.
- எதிரிகளை வெற்றிகரமாக வென்று வீழ்த்துவீர்கள்.
- தொழில் வாழ்க்கையில் முன்னேற்றத்தை காணக்கூடும்.
- பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும்.
- பல வேலைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.
- நிதி நிலைமை மேம்படும்.
- நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

மீனம்
- வருமானத்தில் உயர்வு ஏற்படும்.
- புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
- நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
- வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
- மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
- கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள்.
- முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
- தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும்.
- புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.
- லாட்டரியில் நல்ல பலனைப் பெறக்கூடும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).







