இலங்கையில் நிறைவேற்றப்படவுள்ள தமிழர்களின் நலன்களுக்கு எதிரான ஏக்கியராச்சிய அரசியலமைப்பைத் தடுத்துநிறுத்துவதற்காக இந்திய அரசினூடாக அழுத்தங்களை வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்து.
கடற்றொழிலாளர்களின் அவலங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமெனவும் கோரிக்கை!



