இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் டி.எஸ். டி சில்வா காலமானார்!

Karan
By
Karan
0 Min Read
1982 ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய சுழற்பந்து வீச்சாளரான டி.எஸ். டி சில்வா தமது 83 வது வயதில் காலமானார்.
லண்டனில் அவர் காலமானதாக அவரது குடும்ப உறவினர்கள் தெரிவித்தனர்.
டி.எஸ். டி சில்வா, 2009 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார்.
இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் தேசிய அணியின் முதல் குழுவைச் சேர்ந்த வீரரான டி.எஸ். டி சில்வா, இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு இலங்கை அணிக்குத் தலைமை தாங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *