‘டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட தோட்டக் குடும்பங்களுக்கு புதிய வீடுகள் – வீடொன்றை அமைப்பதற்குத் தலா ரூ. 5 இலட்சம் வீதம் அரசாங்கம் நிதி

0 Min Read

‘டிட்வா’ சூறாவளி மற்றும் நிலச்சரிவு அபாயம் காரணமாகத் தமது வீடுகளை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ இழந்த தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்குப் புதிய வீடுகளை அமைத்துக் கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, 650 சதுர அடி பரப்பளவைக் கொண்ட வீடொன்றை அமைப்பதற்குத் தலா ரூ. 5 இலட்சம் வீதம் அரசாங்கம் நிதி வழங்கும்.

இக்குடும்பங்களுக்குத் தேவையான 10 பேர்ச் காணியைத் தோட்ட நிறுவனங்கள் வழங்கும் அல்லது அரசாங்கம் கொள்வனவு செய்து வழங்கும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *