இன்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் Laugfs சமையல் எரிவாயு விலைகள் திருத்தப்பட்டுள்ளன.
அதற்கமைய,
12.5kg சிலிண்டர்: ரூ.4,630 – ரூ. 1070 ஆல் அதிகரிப்பு – ரூ. 5,700
5kg சிலிண்டர்: ரூ. 1,862 – ரூ. 418 இனால் அதிகரிப்பு – ரூ. 2,280
அதன்படி, Laugfs தற்போதைய விலைகள் பின்வருமாறு;





