ஒரு மாத கால இஸ்ரேல் – ஈரான் யுத்தம்; யாருக்கு வெற்றி? யாருக்கு அதிக இழப்பு?

1 Min Read

ஒரு மாத கால இஸ்ரேல் – ஈரான் போரரில் எந்த தரப்பிற்கு வெற்றி? யாருக்கு அதிக இழப்பு? என்பது குறித்து பார்க்கலாம்.

இஸ்ரேல் – ஈரான் போர்

ஈரான் உடனான அணுசக்தி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததாக கூறி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி ஈரான் மீது தாக்குதல் நடத்த தொடங்கியது.

முதல் நாள் தாக்குதலில் ஈரானின் உச்சத்தலைவர் அலி காமேனி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர்.

ஒரு மாத கால இஸ்ரேல் - ஈரான் யுத்தம்; யாருக்கு வெற்றி? யாருக்கு அதிக இழப்பு? | Who Won One Month Israel Iran Conflict

ஈரானும் இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

ஈரானுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா மற்றும் ஹௌதி அமைப்புகளும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

ஒரு சில நாட்களில் முடிவடைந்து விடும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த மோதல், ஒரு மாதம் ஆகியும் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இதனால் எரிபொருள் தட்டுப்பாடு, விமான சேவை நிறுத்தம் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளும் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றன.

ஒரு மாத கால இஸ்ரேல் - ஈரான் யுத்தம்; யாருக்கு வெற்றி? யாருக்கு அதிக இழப்பு? | Who Won One Month Israel Iran Conflict

போர் தொடங்கி ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில், தற்போது வரை போரில் எந்த நாடு வெற்றி பெற்றுள்ளது, எந்த நாடு அதிக இழப்புகளை சந்தித்துள்ளது என உண்மையின் தரிசனம் நிகழ்வில் நிராஜ் டேவிட் விளக்கமாக பேசியுள்ளார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *