கொழும்பில் இருந்து வெளியான தகவலின் படி இன்றைய தினம் 22 காரட் தங்க பவுணொன்றில் விலை 358800 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேவேளை 24 காரட் தங்க பவுணொன்றின் விலையானது 390000ஆக உள்ளது.
உலக சந்தையின் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4490 முதல் 4530 அமெரிக்க டொலர்களாகும்.
சமீபத்தில் வரலாறு காணாத அதிகரிப்பை அடைந்த தங்கத்தின் விலை குறையத் தொடங்கிய நிலையில் மீண்டும் 4 லட்சத்தை எட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.




