மக நட்சத்திரத்திற்கு செல்லும் கேது.., பணயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள்

1 Min Read

நவக்கிரகங்களில் அமங்கல நாயகனாக விளங்கும் கேது எப்போதும் பின்னோக்கி நகர்ந்து கொண்டே இருப்பார்.

இவர் ஆன்மீக முன்னேற்றம், ஞானம், துறவறம் ஆகியவற்றைக் குறிக்கும் காரணியாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், மார்ச் 29ஆம் திகதி முதல் டிசம்பர் 5ஆம் திகதி வரை, கேது மக நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறது.

இது 18 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் ஒரு அரிய பெயர்ச்சியாகும்.

அந்தவகையில், மக நட்சத்திரத்திற்கு செல்லும் கேதுவால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.

கடகம்

  • தொழிலில் வெற்றியைக் கொடுக்கும்.
  • வியாபாரத்தில் எதிர்பார்த்த நிதிநன்மைகள் கிடைக்கும்.
  • வேலையில் இருப்பவர்களுக்கும் சம்பள உயர்வு கிடைக்கும்.
  • வணிக முயற்சிகள் லாபகரமாக இருக்கும்.
  • அதிக லாபம் மற்றும் சேமிப்புக்கு வழிவகுக்கும்.
  • வாழ்க்கைத்துணையுடன் மகிழ்ச்சி கிடைக்கும்.
  • முன்னேற்றத்திற்கானக் கதவுகளை திறக்கும்.

மக நட்சத்திரத்திற்கு செல்லும் கேது.., பணயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Ketu Peyarchi

சிம்மம்

  • வேலையில் வளர்ச்சி மற்றும் லாபம் கிடைக்கும்.
  • பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும்.
  • நிதி முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
  • செல்வத்தை அதிகரிக்கும்.
  • வாழ்க்கைத்துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும்.
  • குடும்பச்சூழல் மகிழ்ச்சியானதாக இருக்கும்.
  • வாழ்க்கையை சிறப்பாக மாற்றும்.

மக நட்சத்திரத்திற்கு செல்லும் கேது.., பணயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Ketu Peyarchi

மகரம்

  • வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் கிடைக்கும்.
  • பல துறைகளில் மகத்தான வெற்றியைக் கொடுக்கும்.
  • தனிப்பட்ட மற்றும் தொழில் வளர்ச்சி கிடைக்கும்.
  • திருமண வாழ்க்கையில் மரியாதை அதிகரிக்கும்.
  • புதிய சொத்து, வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
  • மன திருப்தியைக் கொடுக்கும்.
  • இந்த காலகட்டம் பொற்காலமாக இருக்கும்.

 

மக நட்சத்திரத்திற்கு செல்லும் கேது.., பணயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Ketu Peyarchi

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *