நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார்.
Contents
செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், 2026 மார்ச் 26ஆம் திகதி கும்ப ராசியில் செவ்வாய் உதயமாகவுள்ளார்.
அந்தவகையில், கும்பத்தில் செவ்வாய் உதயமாகுவதால் குறிப்பிட்ட 6 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
மேஷம்
- தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
- வழிகளில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும்.
- முதலீடுகளை செய்தால் நல்ல லாபம் பெறக்கூடும்.
- வேலையில் நிறைய லாபத்தைப் பெறக்கூடும்.
- பணிபுரிபவர்கள் இலக்குகளை அடைவார்கள்.
- உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவும் கிடைக்கும்.

மிதுனம்
- பணம் குவியும்.
- தொழிலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காணக்கூடும்.
- சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும்.
- போட்டியில் வெற்றி பெறுவீர்கள்.
- முதலீடுகளில் இருந்து நிறைய லாபத்தைப் பெறக்கூடும்.
- பணியிடத்தில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.

சிம்மம்
- வாழ்க்கையில் அனைத்தும் சாதகமாக அமையும்.
- தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
- வணிகத்தில் உள்ள தடைகள் நீங்கும்.
- முதலீடுகளிலிருந்து லாபம் கிடைக்கும்.
- தொழிலை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
- நல்ல சம்பளத்துடன் எதிர்பார்த்த வேலை கிடைக்கும்.

மகரம்
- பண வரவு அதிகரிக்கும்.
- எதிர்பார்த்த வேலை கிடைக்கும்.
- தொழிலை தொடங்குவதில் இருந்த தடைகள் நீங்கும்.
- நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
- வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
- உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.

கும்பம்
- வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்பு தேடி வரும்.
- தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். முதலீடுகளில் இருந்து லாபம் கிடைக்கும். நிதி நிலைமை வலுவடையும்.
- வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
- வெளிநாட்டில் பணிபுரியும் ஆசை நிறைவேறும்.

மீனம்
- தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
- நிதி நிலைமை மேம்படும்.
- வெளிநாட்டில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.
- வருமானம் அதிகரிக்கும்.
- ஆடம்பரமான வாழ்க்கையையும் வாழ்வீர்கள்.
- கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும்.
- பங்குச் சந்தையில் நல்ல லாபம் கிடைக்கும்.





