நேற்று ஒன்றுசேர்ந்த 4 கிரகங்கள்.., செல்வ செழிப்புடன் வாழப்போகும் 3 ராசிகள்

1 Min Read

ஜோதிடத்தில் அனைத்து கிரகங்களும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தங்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுகின்றன.

இந்நிலையில், மார்ச் 19ஆம் திகதி அதாவது நேற்று, மீன ராசியில் ஒரு சக்திவாய்ந்த கிரக சேர்க்கை உருவாகியது.

அதன்படி சந்திரன், சனி, சூரியன் மற்றும் சுக்கிரன் ஆகிய நான்கு கிரகங்களும் ஒரே ராசியில் ஒன்றுசேர்ந்து, சதுர்கிரகி யோகத்தை உருவாக்கியுள்ளனர்.

அந்தவகையில், இந்த சக்திவாய்ந்த சதுர்கிரகி யோகத்தால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.

மேஷம்

  • முன்னேற்றதிற்கான கதவுகள் திறக்கும்.
  • செய்யும் முயற்சிகளால் வெற்றியை அடைய முடியும்.
  • மேலதிகாரிகளிடமிருந்து ஆதரவு கிடைக்கும்.
  • கடின முயற்சி மேலதிகாரிகளால் அங்கீகரிக்கப்படும்.
  • கடந்த கால முதலீடுகள் பலன்களைத் தரும்.
  • புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
  • பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளன. கு
  • டும்பத்துடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடலாம்.
  • ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும்.

நேற்று ஒன்றுசேர்ந்த 4 கிரகங்கள்.., செல்வ செழிப்புடன் வாழப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Chaturgrahi Yogam

துலாம்

  • சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
  • அன்றாட வருமானம் அதிகரிக்கும்.
  • தொழிலில் லாபம் கிடைக்கும்.
  • அரசாங்கம் தொடர்பான வேலைகளில் வெற்றி பெறுவார்கள்.
  • சமூகத்தில் மரியாதை மற்றும் கௌரவம் அதிகரிக்கும்.
  • வேலை தேடுபவர்களுக்கு பொருத்தமான வேலை கிடைக்கும்.
  • புதிய வாகனம் அல்லது சொத்து வாங்கும் வாய்ப்புள்ளன.
  • உடல்நலம் ஆரோக்கியமாக இருக்கும்.
  • வேலையில் கடின உழைப்பின் மூலம் வெற்றி கிடைக்கும்.

நேற்று ஒன்றுசேர்ந்த 4 கிரகங்கள்.., செல்வ செழிப்புடன் வாழப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Chaturgrahi Yogam

தனுசு

  • நேர்மறையான மாற்றங்கள் கிடைக்கும்.
  • வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • நிதி நிலைமை வலுவடையும்.
  • உழைப்புக்கேற்ற பலன்கள் கிடைக்கும்.
  • நிதி சிக்கல்கள் முடிவுக்கு வரும்.
  • வணிக வளர்ச்சிக்கு புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம்.
  • வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

 

நேற்று ஒன்றுசேர்ந்த 4 கிரகங்கள்.., செல்வ செழிப்புடன் வாழப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Chaturgrahi Yogam

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *